செவ்வாய், 17 அக்டோபர், 2023

யாழில் கணவன் அஜந்தனின் தம்பியுன் கள்ளக் காதல்!! ஆசுப்பத்திரியில் கட்டுக்கடங்காமல் ஆடைகளை களைந்த ஜமுனா!! ஜமுனா மரணத்தின் பின்னணி இதோ!!


யாழ்ப்பாணம், நாவற்குழியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கணவரினால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவர்களுக்குள் நிதி தொடர்பான முரண்பாடுகள் நீடித்த நிலையில், தகாத உறவு சந்தேகமும் சேர, இந்த கொலை நடந்துள்ளது.

தொடரும் அம்பிட்டிய, ஜஹம்பத் அத்துமீறும் நடவடிக்கை!! புகைப்படங்கள்


கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம் அரங்கேரியுள்ளது..

தலைமன்னாரில் பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு

இலங்கை கடற்படையினரால் நேற்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான

மன்னாரில் ஊணமுற்றவர்களை காட்டி புலம்பெயர் சமூகத்திடம் பெரும் மோசடிகளைச் செய்யும் கொள்ளையர் கூட்டம்!!


மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்ணால் குத்திக் கொலை செய்யப்பட்ட தம்பி!!

கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ம் ஆண்டு மாணவியை அறைக்குள் கொண்டு சென்று துஷ்பிரயோகம் செய்த 59 வயது பிரதி அதிபர்!!

 


காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் சிறுமியை காதலிப்பது தப்பு என தந்தை ஆலோசனை தந்தை!! 20 வயது இளைஞன் தற்கொலை!!

 


காதலித்த பெண் தன்னை திருணம் செய்யாவிட்டால் உயிர் மாய்க்கவுள்ளதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்ற தங்கநாதன் துாக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு!!


வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (17.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

திங்கள், 16 அக்டோபர், 2023

அக்கரைப்பற்று கார்த்திகேசுக்கு தங்க மனசு !!

 


களவு கொள்ளை பிறரின் உடமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்

யாழில் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்த இரு மீனவ சங்கங்களுக்கிடையில் புகுந்த டக்ளஸ்!!

 


யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

 


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (16) மாலை உத்தரவிட்டார்.

'எம்மால் இந்த பூமியில் வாழ முடியாது' கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு இரு சிறுமிகள் உயிரிழப்பு..பெரும் பரபரப்பு!!

 


கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்சிற்கு ஏஜென்சியை நம்பி களவாக சென்ற கிளிநொச்சி யுகதீபன் பெலாரஸ் நாட்டில் சடலமாக மீட்பு!! Photos

 


பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

 


மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி எனது தம்பியுடன் உறவு கொண்டிருந்தாள்!! அதனால் அடித்தேன்!! யாழில் மனைவியைக் கொன்றவனின் வாக்குமூலம் இது!!

 


மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 40 சதவீதமான பதின்ம வயதினர் மனநல நோய்!!

 


நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

யாழ். ஜனாதிபதி மாளிகை 50 வருடங்களுக்கு சற்று முன் குத்தகைக்கு வழங்கப்பட்டது !

 


யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த மாதம்!

 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல் திட்டவட்டம்!!

 


தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மதிக்கிறார். அவற்றைப் பின்பற்றுகிறார். நாங்கள் நல்லூர் கோவிலுக்கும் செல்வோம். சகல இந்து மற்றும் ஏனைய மத ஸ்தலங்களுக்கும் செல்வோம்.

சுமந்திரன் பதில் சொல்ல வேண்டுமாம்!! விக்கி சொல்வது என்ன?

 


இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கை நிறுவனத்திடம் கையளிக்காதீர்கள்! - அகில இலங்கை இந்து மாமன்றம்

 


யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை - ஆஸி மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று!!

உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி இன்று (16) நடைபெறவுள்ளது.

யாழ். சிறைச்சாலையில் தீவிரமாக பரவும் கண் நோய்

 


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடி?

 


2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா!

 


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பல முக்கிய பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினரால் கைதான 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் !!

 


ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 14 ஆம் திகதி சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

யாழில் 23 வயதான இளம் தாய் யமுனா கள்ளக்காதல்!! கணவனான அஜந்தனால் இன்று காலை படுகொலை!!


யாழில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை அத் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் பரபரப்பு!! தனக்குத்தானே தீ வைத்து பொலிசாரை கட்டிப் பிடித்த நபர்!!

 


போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான வர்மகுமார் பலி!!

 


கிளிநொச்சி  வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இலங்கை - இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்!

 


இந்தியாவின் நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

நுவரேலியாவில் நிலத்தின் கீழ் கேட்கும் சத்தம்!! மக்கள் கடும் அச்சம்!!

 நுவரெலியாவில் உள்ள கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு நவநீதன் சசிகலா மரணம்!!


 மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத மாணவன், உடனடியாக செயற்பட்டு பரீட்சை எழுத உதவிய பொலிஸ் அதிகாரி


நேற்றைய தினம் -15- நாடாளாவிய ரீதியில் நடைப்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் சிக்கிய நிலையில் உடன் செயற்பட்ட காவல்துறை அதிகாரி மாணவனுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் பரீட்சை எழுத வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள் ஸ்ரீயானி, ஷமிலா ஆகியோர் கைது!!


 ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

 


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென்னிலங்கையில் அட்டகாசம் செய்த தமிழன் ஜெயராஜ் பொலிசாரால் சுட்டுக் கொலை!!


கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, ​​இன்று காலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

பஸ் ஓட ஓட சிங்கள மாணவியின் சீருடையை அகற்றி உறவு கொண்ட முகாமையாளரும், சாரதி, நடத்துனரும் கைது!!

 


குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (16.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

 


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை


வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையா கிடைத்தது?


வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதற்காகச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இறந்த நபரின் மண்டை ஓடு ஒன்றை கண்டறிந்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் - மஹிந்தானந்த அளுத்கமகே!


இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

யாழ் பஸ் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் சிறையில் அடைப்பு!! ஏனையவர்கள் தேடப்படுகின்றனர்!! வீடியோ


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் கொலசிப் பரீட்சை நடைபெற்றவேளை ஜெற் வேகத்தில் பறந்த மினிவான்! வீடியோ

இன்று காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பரீட்சை நிலையமான யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக மினிவான் ஒன்று ஜெற் வேகத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது


கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து

யாழில் கப்பம் கோருபவர்களை கைது செய்ய உத்தரவு!

 


யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ். விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை

 


யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக  விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வெளிநாட்டு மோகத்தில் சென்று ஏஜென்சிகாரர்களால் இடை நடுவில் விடப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் கொடூரம்!! வீடியோ

 


வெளிநாட்டு மோகத்தில் இருந்தவர்களிடம் பணத்தை வாங்கி வி்ட்டு இடை நடுவில் நாடு ஒன்றில் கைவிடப்பட்ட இலங்கைத் தமிழ், சிங்கள இளைஞர்களுக்கு அந்த நாட்டுக்கார் செய்யும் சித்திரவதைகள் என

யாழில் தனக்கு தானே தீ வைத்து 29 வயது இளம் தாய் கர்ணிகா பலியானது ஏன்? Photos

 


மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று பிள்ளைகளின் தாய் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்து எரிகாயங்களுடன்

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.