திங்கள், 8 ஜனவரி, 2024

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொக்குவிலில் பொலிசாரை நிறை வெறியில் கடித்துத் துப்பிய காவாலிக்கு நடந்த கதி!! கை விலங்கிட்டும் பலனில்லை!!

 


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்தியதில் 4 பொலிசார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆமிக்காரக் கணவனை எதற்காக குத்திக் கொன்றார் மனைவி!! தாங்க முடியாதசித்திரவதை !!

 


மஹியங்கனை, கபுருகஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் (6) உயிரிழந்துள்ளார்.

வழக்கை கிடப்பில் போட்டு விடுவியுங்கள்… 17 பேரையும் விடுவித்த யாழ் நீதிமன்றம்.!!

வழக்கை கிடப்பில் போட்டு விடுவியுங்கள். ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ் நீதிமன்றம்.

முல்லைத்தீவு துணுக்காய் இளம் பெண்ணுக்கு எயிட்ஸ்!! 35 க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு!! யார் அவர்கள்?

 


முல்லைத்தீவில் இளம் பெண்ணொருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

யாழில் போதை மாத்திரை விற்ற குற்றத்தில் மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!!


 யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளம்பிட்டாங்கையா.... கிளம்பிட்டாங்க.....நாமலை சந்தித்தாரா விஜய்......

 


நாமல் ராஜபக்ஷ அவர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை கீழே உள்ள புகைப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம்... 

யாழ் கட்டைக்காட்டில் 55 kg கஞ்சா மீட்பு.!!

யாழ் கட்டைக்காடு வத்திராயன் காட்டுப் பகுதியில் சுமார் 55 கிலோ பெறுமதியான பதினைந்து பொதிகள் மீட்கப்பட்டது.

சனி, 6 ஜனவரி, 2024

அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை..!!!


யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது.

கில்மிசாவால் தமிழ் மாணவர்களின் கல்வி அழிவடையும் ஆபத்து!! கூறுவது யார்?


 ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடாத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வாள்கள், போதைப் பொருட்களுடன் சிக்கியவனுக்கு நடந்த கதி!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விசுவமடு பகுதியில் இரண்டு  வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (05) மாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் 14 வயதான சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய 24 வயது அண்ணன் கைது!!

தனது சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய பாடசாலை மாணவியான தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான தங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 5 ஜனவரி, 2024

பழைய சம்பளத்தை புதியவர்களிடம் கேட்ட யாழ் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சிற்றூழியர்கள் இன்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நோர்வேயில் பல் வைத்தியரான இலங்கை தமிழ் யுவதி ராகவியை கொன்ற பின் முன்னாள் காதலன். தற்கொலை!! நடந்தது என்ன?


நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நைற்றியுடன் நின்ற போது 75 வயதான பாட்டி போல் தெரியவில்லை!! ஆசையை அடக்க முடியவில்லை!! வல்லுறவு செய்த சிங்களவனின் வாக்குமூலம்!!

 


கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 75 வயதுடைய இசை ஆசிரியையை வன்புணர்வுக்குள்ளாக்கி, கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் ரணிலுக்கு எதிராக போராட்டம் – மூவர் கைது (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லண்டன் வாழ்க்கைக்கும் இங்குள்ள வாழ்க்கைக்குமான வித்தியாசம்.!! அதிர்ச்சித் தகவல்!!


மன வேதனையுடன் எழுதுகிறேன் ..உலகில் வேறு நாடுகளில் வாழும் மக்கள் தங்களது அடிப்படைத் தேவையான உணவுத் தேவைக்காக அவர்களின் சம்பளப் பணத்தில் இருந்து மிகச் சிறிய தொகையினையே செலவு செய்கின்றனர்.

கோர விபத்தில் சிக்கி தாயும் மகளும் பலி!! Video

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.57 மற்றும் 32 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே விபத்தில் உயிரிழந்தனர்.

வியாழன், 4 ஜனவரி, 2024

யாழ் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா மூடி மறைக்கின்றார்!! குமுறுவது யார்? வீடியோ


யாழ் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா அவர்களை முக்கியமான ஒரு விழிப்புணர்வுக்காக முன்னிறுத்தி இந்த வீடியோவை தந்துள்ளோம்…. ஒரு பெண் நாகரிகமான உடை அணிந்து மெதுவாக வந்து அசிங்கமான செயலை செய்து விட்டு வேகமாக ஓடினார்…. ஏன்?

கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோ


வடக்கு மாகாண போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி இலக்கம் என, கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அங்கஜனின் சித்தப்பா ராஜனின் வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பலரும் தொடர்பு எடுத்து தெரியப்படுத்தியிருந்தார்கள்.

மட்டு’வில் மயானத்தில் தூக்கில் தொங்கி நிலையில் அலோசியஸ் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆண் ஒருவர் மயான கட்டிடத்தின் கூரையில் இன்று (03) புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகம் அழியப் போகிறது என கூறியது யார்? இதுவரை 6 பேர் தற்கொலை- இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!


உலகம் அழியப் போகிறது, இனி வாழ்ந்து பலனில்லையென பிரசங்கம் செய்த மத விரிவுரையாளரின் பேச்சினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

அம்பாறையில் கணவன் சிறையில்…கள்ள உறவு. மாணவர்களுக்கு போதையேற்றிய 26 வயது பெண் கைது!


பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண்ணொருவர், பொதி செய்யும் சாதனங்களுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.75 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!


சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை இந்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொழும்பில் சங்கீத ரீச்சரை வல்லுறவு்ககுள்ளாக்கியவனுக்கு நடந்த கதி!!

சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணை செய்த பொலிஸ்காரரையே மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்…. பொலிஸ் நிலையத்தில் சன்னதம் ஆடிய மஹிந்தானந்தவின் மச்சான்!

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மைத்துனர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண சங்கீத சிங்கத்தை வைத்து சன் ரீவி செய்த திருவிளையாடல்!! Video

 


யாழ்ப்பாணம் தாவடியில் வசித்து வரும் ஒரு தாத்தாவின் பாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது…. அதனை அப்படியே எடுத்து அந்த தாத்தா தமிழ்நாடு சிவகாசியைச் சேர்ந்தவர் என கூறி சன்ரீவி செய்தி வெளியிட்டது…. அந்த தாத்தாவுடன் யூரியூப்பர் இளங்கீரனின் நேரில் சென்று எடுத்த பேட்டி இங்கு தரப்பட்டுள்ளது….

அம்பாறை சேனநாயக்கா சமுத்திர வான்கதவுகள் திறந்து நீர் பெருக்கெடுத்தோடும் காட்சிகள் இதோ Video


இலங்கையின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான அம்பாறை இகினியாகல சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 12 வருடங்களுக்கு பின் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது.

சனி, 23 டிசம்பர், 2023

யாழில் வெளிநாட்டு விசர் பிடித்து திரிந்தவர்களிடம் இரண்டரைக் கோடி ரூபாக்களை ஏமாற்றிய கில்லாடிகள்!!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தாக கூறி, கடந்த இரு வாரத்தில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒன்றரை வயது மிதுசனா வெள்ளத்தில் மூழ்கிப் பலியான பரிதாபம்!!


கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் நெஞ்சுவலியால் துடிதுடித்து வங்கி ஊழியர் மதனகுமார் பரிதாபகராமகப் பலி!!

கொடிகாமத்தில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி உணவகம் ஒன்றிற்குள் சென்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வியாழன், 21 டிசம்பர், 2023

யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்!! வீடியோ

 


தான் இறந்த பின்னர் தனது உடலை யாழ் மருத்துவபீடத்திற்கு கொடுக்குமாறு கூறி பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர் அமரத்துவம் அடைந்துள்ளார்.

யாழில் பொலிஸ் நாய் போதைப்பொருளை முகர்ந்து பிடிக்கும் பரபரப்பு காட்சிகள்!! வீடியோ

யாழில் பொலிஸ் நாய் போதைப்பொருளை முகர்ந்து பிடிக்கும் பரபரப்பு காட்சிகள்!! வீடியோ

யாழில் கொத்துக் கொத்தாக பிடிபடும் போதைப் பொருள் வியாபாரிகள்!! இன்று மட்டும் 15 பேர்!!

 


யாழ்ப்பாணம், கொக்குவில், நந்தாவில் மற்றும் யாழ். தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின்,போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தபால் மூலம் போதைப் பொருள் விற்ற யாழ் மருத்துவபீட மாணவனுக்கு நடந்த கதி!!


 கூரியர் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் அந்தரங்கத்திற்குள் வைத்து போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஜங்கியுடன் சென்றது யார்? செக்குறிட்டிக்காட்டின் கொலை வெறி!! Video

யாழ் பல்கலைக்கழக நுளை வாயிலில் அரைக்காற்சட்டை போட்டபடி உள்ளே நுழைந்த ஒருவர் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

புதன், 20 டிசம்பர், 2023

12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு!! கூகுள் வழங்கிய தகவல்!! கொழும்பில் இளைஞன் கைது!!

2 வருடங்களாக 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் விசேட போதைப் பொருள் சோதனை நடவடிக்கையில் 3 தினங்களில் 70 பேர் கைது!!

 யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நெல்லியடி பிரபல பாடசாலை முன் பூக்கன்று விற்பவர் போதைப் பொருளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்!!

வடமராட்சி, நெல்லியடியில் பிரபல பாடசாலையின் முன்புறமாக, பூங்கன்றுகள் விற்பனை செய்யுமிடத்தில் நூதனமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ரயில் மோதி 23 வயதான இளம் குடும்பஸ்தர் பிறையழகன் பலி!!

 


கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.இன்று (19)பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 23 வயதான நடராசா பிறையழகன் என்பவரே உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிசாரால் அடித்துப் படுகொலை ; நீதிமன்றில் இன்று நடந்தது என்ன?

 


வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

யாழ் நல்லுாரில் 47 வயது ரம்பாவைக் கண்டு எழுச்சியுற்ற ஐயப்ப பக்தன்!! பரபரப்பு காட்சிகள் இதோ!! Video

தென்னிந்திய சினிமா சந்தையிலிருந்து ஒதுக்கப்பட்டு தற்போது குடும்பக் குத்துவிளக்காக வலம்வரும் 47 வயதான ரம்பாவில் யாழ்ப்பாணத்தான் வைத்திருந்த மோகம் இன்னும் குறையவில்லை.

புதிதான நியமனம் பெற்ற அதிபர்கள் தமக்கு அநீதி என கூறி வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!!

 


யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.

வெளிநாட்டுக் கனவில் உள்ள யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளுக்கு சந்தோசமான தகவல் இது!!

 


நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழில் நூற்றுக்கணக்கான ஆணுறைகளை அள்ளிச்சென்றவன் யார்?

 


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பெட்டி மாயமாகியுள்ளது.

வெளிநாட்டு கனவுடன் களவாக வெளிநாடு செல்ல முற்பட்ட கிளிநொச்சி யுகதீபனின் இறுதிச் சடங்கு இன்று!!

 


பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

மன்னாரில் பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய முஸ்லீம் அதிபர்!! பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை!!

 பாடசாலை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய அதிபர் மீது பொலிஸாரோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மன்னார் கரசல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனுக்கு அந்தப் பாடசாலை அதிபர் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் புரிந்துள்ளார்.

கொழும்பு கிருலப்பனையில் 8 சிறுமிகளை சீரழித்த போதகர் கைது!!

 


கொழும்பு கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.