செவ்வாய், 12 டிசம்பர், 2023

ரில்கோ ஹோட்டலை விபச்சார விடுதியாக மாற்றிய திலக் !! கௌரவமானவர்கள் போவதில்லை!! மீண்டும் காம ஒன்று கூடல்!! மாநகரசபை விளக்கு பிடிக்கவில்லை!!

 


புலிகளுக்காக வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்களில் ஒருவனான திலக் என்பவன் விடுதலைப்புலிகள் மறைவுக்குப் பின் புலிகளின் பணத்தை வைத்து ரில்கோ ஹோட்டலை யாழ்ப்பாணத்தில் திறந்ததான்.

ஆரம்பத்தில் நன்றாக வருமானம் ஈட்டிய ரில்ஹோா ஹோட்டலின் வருமானம் தரம் குறைந்த உணவுகள் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத தங்குமிடங்கள் என்பவற்றாலும், யாழ்ப்பாணத்தில் ஏனைய சிறப்பான ஹோட்டல்கள் வந்த காரணத்தாலும் வருமானத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் பின்னர் 3ம் தர கேவலமான வேலை பார்க்கத் தொடங்கினான் திலக்… யாழ்ப்பாணத்தில் கள்ளக்காதலர்கள், மற்றும் விபச்சாரிகளுடன் வருபவர்களுக்கு அறைகள் வழங்கத் தொடங்கியதிலிருந்து தற்போது இரவு நேர டீஜே பார்ட்டிகளையும் ஒழுங்கு செய்து விபச்சார புறோக்கர் நிலைக்கு மாறியுள்ளான் திலக்.

கடந்த நவம்பர் டிஜே பார்ட்டி என்ற போர்வையில் நடந்த காம ஒன்று கூடல் போல் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறான ஒன்று கூடல் வைத்துள்ளான திலக். யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர், முக்கிய பிரமுகர், தொழிலதிபர் என்ற போர்வையில் போதைப் பொருள், விபச்சாரம் போன்றவற்றை ஊக்குவிக்கும் திலக்கைப் போல் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது ரில்ஹோ ஹோட்டலுக்கு ஜோடியாகப் போகின்றவர்களை அப்பகுதியில் நிற்பவர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரில்ஹோ ஹோட்டலுக்கு புலம்பெயர் தமிழர்கள் வந்து தங்குவதில்லை. அத்துடன் கௌரவம் மிக்கவர்கள் ரில்ஹோ ஹோட்டலில் எந்தவித நிகழ்வுகளையோ கலியாண வீடுகளையோ நடத்துவதில்லை. அவ்வாறு நடாத்துபவர்கள் ஏதோ ஒருவகையில் திலக்குடன் நெருக்கமானவர்கள் என தெரியவருகின்றது.

ரில்கோ ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்த காம ஒன்று கூடலுக்கு யாழ் மாநகரசபை ஆணையாளரின் அனுமதி பெறப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்த ஒன்று கூடல் நிகழ்வில் யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் விளக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

யாழ் சாட்டியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலின் இன்னொரு பிரிவில் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய அரச அதிகாரிகள் பெண் ஊழியர்களுடன் சென்று உல்லாசமாக இருப்பதாக பரபரப்புத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதே வேளை சைக்கிள் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் தனது பேஸ்புக்கில் இனிமேல் இவ்வாறான பார்ட்டிகள் நடக்கும் இடங்கள் சுற்றி வளைக்கப்படும் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சுற்றி வளைப்புக்களை ஏன் அவர் செய்யவில்லை என சமூகவலைத்தளங்களில் நக்கலுடன் கூடிய பதிவுகள் வெளியாகியுள்ளன.

ரில்கோ முதலாளி திலக் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றவற்றின் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதுடன் ஈ.பி.டி.பி டக்ளஸ்சுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.