வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மட்டு“வில் அடுத்தவன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! தமிழ் யூரியூப்பர் நையப்புடைக்கப்படும் காட்சிகள்!! (வீடியோ)


இன்னொருவனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் போது இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நையப்புடைக்கபட்டுள்ளார் தமிழ் யூரியூப்பர். அவரை தாக்கும் காட்சிகளும் அவர் தனது யூரியூப்பில் தான் தாக்கப்பட்ட பின்னர் தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் கதைக்கும் காட்சிகளும் இங்கு தரப்பட்டுள்ளன.

இதே வேளை கள்ளத் தொடர்பில் தாக்கப்பட்ட யூரியூப்பர் தான் வீடியோ செய்து பேஸ்புக் , யூரியூப்பில் பதிவிடுவதாலேயே தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.