வெள்ளி, 1 டிசம்பர், 2023

லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!!

 


லண்டனிலிருந்து மலேசியாவுக்கு வர்த்தக நிமிர்த்தம் சென்ற புலம்பெயர் தமிழன் ஒருவன் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 44 வயதான சிவநேசன் வாகீசன் எனும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகீசன் அண்மையில் மனைவியுடன் முரண்பட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இந் நிலையில் கடந்த வாரம் தனது வர்த்த நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் சென்று அதன் பின்னர் மலேசியா சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகீசனின் உறவுகள் தெரிவிக்கின்றார்கள். வாகீசனை அவரது மனைவியே மலேசியா பொலிசாரிடம் தவறான தகவலைக் கொடுத்து மாட்டிவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றார்கள். வாகிசனை விடுதலைப் புலி உறுப்பினர் என கூறி வாகீசன் மலேசியாவில் உள்ள புலி உறுப்பினர்களை சந்திக்க வந்திருப்பதாக மலேசியாப் பொலிசாருக்கு சில ஆவணங்களை அனுப்பி மாட்டி விட்டதாக உறவினர்கள் கூறுகின்றார்கள். கடந்த வியாழன் கைது செய்யப்பட்ட வாகீசன் பொலிசாரின் விசாரணையில் இருப்பதாகத் தெரியவருகின்றது.

வாகீசனின் மனைவியான தர்சிகா யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் வாகீசனுக்கு தெரியாமல் பெருமளவு பணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவுகளுக்கு அனுப்பி யாழ்ப்பாணத்தில் தனது சகோதரி மற்றும் சகோதரனின் பெயர்களில் காணிகள் மற்றும் சொத்துக்கள் வாங்கியதாக தெரியவருகின்றது. இதனை ஆதராங்களுடன் வாகீசன் அறிந்து முரண்பட்ட போது லண்டன் பொலிசாரிடம் தர்சிகா வாகிசன் தொடர்பாக முறையிட்டு வாகிசனை அடக்கியுள்ளார். அத்துடன் தர்சிகா தனது பாடசாலை நண்பனுடன் லண்டனில் தவறான உறவில் இருந்ததாக அறிந்த பின்னரே தர்சிகாவை விவாகரத்து செய்ய வாகிசன் முடிவு செய்ததாக தெரியவருகின்றது. சில மாதங்களுக்கு முன் தர்சிகாவின் சில ஆபாச புகைப்படங்கள், வீடியோ தவறான தளங்களில் வெளியாகியது. இதற்கு தனது கணவரே காரணம் என பொலிசாரிடம் தர்சிகா முறையிட்டிரந்தார்.  இந் நிலையிலேயே வாகீசன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.