புதன், 20 டிசம்பர், 2023

யாழ் நல்லுாரில் 47 வயது ரம்பாவைக் கண்டு எழுச்சியுற்ற ஐயப்ப பக்தன்!! பரபரப்பு காட்சிகள் இதோ!! Video

தென்னிந்திய சினிமா சந்தையிலிருந்து ஒதுக்கப்பட்டு தற்போது குடும்பக் குத்துவிளக்காக வலம்வரும் 47 வயதான ரம்பாவில் யாழ்ப்பாணத்தான் வைத்திருந்த மோகம் இன்னும் குறையவில்லை. ரம்பா செல்லுமிடமெல்லாம் ஊடகவியலாளர்களும மோப்பநாய்கள் போல் செல்வது ஆச்சரியமளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந் நிலையில் நல்லுாரின் இன்று ரம்பா சென்ற போது ஐயப்ப பக்தன் செய்யும் அலங்கோலத்தைப் பாருங்கள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.