திங்கள், 27 நவம்பர், 2023

ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர்!


விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சர் ரொஷான் ரணசிங்க அத தெரணவிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.