பெண்கள் சிலர் தங்களுக்குள் மிகக் கடுமையாக சண்டை பிடிக்கும் இக் காணொளி சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. குறித்த காட்சிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரியவருகின்றது.