திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னத மடத்தின் முன்னால ;நிறுவப்பட்ட சிவலிங்கத்ததை இனந்தெரியாத நபர்கள் அடித்துடைத்துள்ளனர். மகா சிவாத்திரியை முன்னிட்டு அன்னதான மடத்திற்கு முன்னால் பக்கதர்களால் நேற்று சிவலிங்கம் ஒன்று நிறுவபப்ட்டிருந்தது. அச் சிவலிங்கமே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்டது. இது குறித்த காண்ணொளி ஒன்றை பக்கதர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதன் இணைப்பை இங்கு காணலாம்...