யாழ் இந்து மகளீர் கல்லுாரி முன் காவாலித்தனமான முறையில் குத்தாட்டம் போட்ட யாழ் மத்தியகல்லுாரி மாணவர்களால் அப்பகுதியில் சிறுநேரம் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. யாழ் மத்தியகல்லுாரிக்கும் சென்ஜோன்ஸ் கல்லுாரிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிறிகட் போட்டிக்கான நடவடிக்கைகளில் குறித்த இரு கல்லுாரி மாணவர்களும் தெருவில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.