உடுவில் பகுதியில் சமீப காலமாக நடைபெற்று வந்த இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல்கள் களவு, கொள்ளை மற்றும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசங்கள் போன்ற பதற்றமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 ஆனால் இதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் லீனஸ் இருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும்,அன்ரன் லீனஸ்சின் அந்தரங்க விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவர் திருமணம் செய்து சிறிது காலத்தில் கணவனை பிரிந்து வாழும் றஞ்சினி என்ற பெண்ணுடன்,  சனசமூக நிலையத்தில் இரவில் தனிமையில்  பாலியல் செயற்பாட்டில் இருவரும் ஈடுபட்ட போது கையும் மெய்யுமாக மக்களால் பிடிக்கப்பட்டு இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

 இதுபோன்ற பெண் பிடி கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களை மக்கள் இனங்கண்டு நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்தால் மட்டுமே திருந்த வாய்ப்புள்ளது.

 தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்று தராவிடினும் தமிழ் மக்களின் மக்கள் தொகையை பெருக்குவதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் அயராது இரவும் பகலும் பாடுபடுவது பாராட்டுவதற்கு உரியது..!