யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சிறீ முருகன் பஸ் வீதியில் தரித்து நின்ற டிப்பருடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதில்  சுமார் 15 பயணிகள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அதன் சாரதியான சகிலன் எப்பவர் கால் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி சுமார் 140 அதி வேகத்தில் வந்ததாலயே இவ் விபத்து நடந்ததாக கூறபடுகிறது.